Map Graph

மேடான் துவாங்கு நிலையம்

கோலாலம்பூர் மோனோரெயில் வழித்தடத்தில் ஒற்றைத் தண்டூர்தி நிலையம்.

மேடான் துவாங்கு நிலையம் அல்லது மேடான் துவாங்கு மோனோரெயில் நிலையம் என்பது மலேசியா, கோலாலம்பூர், மேடான் துவாங்கு, சுல்தான் இசுமாயில் சாலை, கோலாலம்பூர் மோனோரெயில் வழித்தடத்தில் (KL Monorail) அமைந்துள்ள ஓர் ஒற்றைத் தண்டூர்தி நிலையமாகும். இந்த நிலையம் முன்னர் வாவாசான் மோனோரெயில் நிலையம் (Wawasan Monorail) என்று அழைக்கப்பட்டது. கம்போங் பாரு பகுதிக்கு அருகிலுள்ள வளர்ச்சித் திட்டத்திற்கு "பண்டார் வாவாசான்" என பெயரிடப்பட்டதால் இந்த நிலையத்திற்கும் தொடக்கத்தில் வாவாசான் மோனோரெயில் நிலையம் என்று பெயரிடப்பட்டது.

Read article
படிமம்:Medan_Tuanku_Monorail_Station_from_elevated_pedestrian_walkway_(230404)_(cropped).jpgபடிமம்:Medan_Tuanku_Station_-_Mapillary_(QujOu6oaynhvGQ3mblhUpe).jpgபடிமம்:MR9_Medan_Tuanku_Monorail_Concourse_20221215_131755.jpgபடிமம்:MR9_Medan_Tuanku_Monorail_Concourse_20221215_132534.jpgபடிமம்:MR9_Medan_Tuanku_Monorail_Entrance_B_20221215_131441.jpg
Nearby Places
Thumbnail
சௌக்கிட்
Thumbnail
மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள்
1896-ஆம் தொடங்கி 1946-ஆம் ஆண்டு வரையில் தீபகற்ப மலேசியாவின் சிலாங்கூர், பேராக், நெகிரி செம்பிலான், பக
Thumbnail
மலேசிய இசுலாமிய கட்சி ஆதரவாளர்கள் மன்றம்
Thumbnail
டாங் வாங்கி எல்ஆர்டி நிலையம்
டாங் வாங்கி இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம்
Thumbnail
சுல்தான் இசுமாயில் எல்ஆர்டி நிலையம்
சுல்தான் இசுமாயில் இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம்
Thumbnail
பங்சார் எல்ஆர்டி நிலையம்
கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் அமைந்துள்ள இலகுரக நிலையம்
Thumbnail
கெபிட்டல் சதுக்கம்
கோலாலம்பூர், முன்சி அப்துல்லா சாலையில் உள்ள கூட்டுரிமை குடியிருப்பு
Thumbnail
டாங் வாங்கி
கோலாலம்பூரில் உள்ள ஒரு முக்கிய நகர்ப்பகுதி